தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/தஞ்சாவூர்/திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Pooja for the benefit of the world
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Pooja for the benefit of the world

தஞ்சாவூர் மாவட்டம் அரையபுரம் தட்டுமால் படுகையில் உள்ள ஸ்ரீ சுந்தர காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பெண்கள் விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்

ஏப் 09, 2024

Google News

மேலும் வீடியோக்கள்

ஸ்ரீவில்லிபுத்துாரில் பரபரப்பு | Srivilliputhur
ஸ்ரீவில்லிபுத்துாரில் பரபரப்பு | Srivilliputhur
ஸ்ரீவில்லிபுத்துாரில் பரபரப்பு | Srivilliputhur

06:36

ஸ்ரீவில்லிபுத்துாரில் பரபரப்பு | Srivilliputhur

மாவட்ட செய்திகள்

1 hour(s) ago

நீங்க ராஜினாமா செய்ங்க நாங்களும் செய்கிறோம்!
நீங்க ராஜினாமா செய்ங்க நாங்களும் செய்கிறோம்!

Advertisement

திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Pooja for the benefit of the world

தஞ்சாவூர் மாவட்டம் அரையபுரம் தட்டுமால் படுகையில் உள்ள ஸ்ரீ சுந்தர காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு அலங்க

ஏப் 09, 2024

தஞ்சாவூர்

Google News

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us