தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/தஞ்சாவூர்/தஞ்சை பெரிய கோயிலில் ₹ 48 லட்சம் காணிக்கை
தஞ்சை பெரிய கோயிலில் ₹ 48 லட்சம் காணிக்கை

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் மாதம் ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணுவது வழக்கம். இம்மாதம் கோயிலில் உள்ள 11 உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதில் 48 லட்சத்து 6 2, 507 ரூபாய், 3.900 கிராம் தங்கம், 92.500 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தன.

தஞ்சாவூர்

ஜூலை 17, 2024

Google News

மேலும் வீடியோக்கள்

நீருக்குள் ஒரு புதிய உலகம்… கோவையில் உருவாகும் Aqua Park!
நீருக்குள் ஒரு புதிய உலகம்… கோவையில் உருவாகும் Aqua Park!
நீருக்குள் ஒரு புதிய உலகம்… கோவையில் உருவாகும் Aqua Park!

04:22

நீருக்குள் ஒரு புதிய உலகம்… கோவையில் உருவாகும் Aqua Park!

மாவட்ட செய்திகள்

3 hour(s) ago

நேபாளத்தில் சிக்கிய தாய் கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பம்!
நேபாளத்தில் சிக்கிய தாய் கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பம்!

Advertisement

தஞ்சை பெரிய கோயிலில் ₹ 48 லட்சம் காணிக்கை

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் மாதம் ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணுவது வழக்கம். இம்மாதம் கோயிலில் உள்ள 11 உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதில

ஜூலை 17, 2024

தஞ்சாவூர்

Google News

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us