தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/புதுச்சேரி/பெருமாள் கோயில்களில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை வழிபாடு | puratasi third Saturday | function at
பெருமாள் கோயில்களில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை வழிபாடு | puratasi third Saturday | function at

புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கிராமப்புறங்களில் உள்ள பெருமாள் கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி

அக் 05, 2024

Google News


மேலும் வீடியோக்கள்

தினமலர்- விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் வித்யாரம்பம் | Vidyarambham
தினமலர்- விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் வித்யாரம்பம் | Vidyarambham
தினமலர்- விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் வித்யாரம்பம் | Vidyarambham

06:47

தினமலர்- விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் வித்யாரம்பம் | Vidyarambham

மாவட்ட செய்திகள்

1 hour(s) ago

சாலையில் கவிழ்ந்த பிக்கப் வாகனம்!
சாலையில் கவிழ்ந்த பிக்கப் வாகனம்!

Advertisement

பெருமாள் கோயில்களில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை வழிபாடு | puratasi third Saturday | function at

புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கிராமப்புறங்களில் உள்ள

அக் 05, 2024

புதுச்சேரி

Google News

தொடர்புடையவை


மேலும் வீடியோக்கள்

Advertisement





      Dinamalar
      Follow us