/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கரூர்
/
பக்தி பரவசத்துடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர் fire pit ceremony karur
/
பக்தி பரவசத்துடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர் fire pit ceremony karur
பக்தி பரவசத்துடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர் fire pit ceremony karur
கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ ஊரணி காளியம்மன் கோயிலில் ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேத்திக்கடன் செலுத்தினர். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்து பூக்குழியில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பக்தி பரவசத்துடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர் fire pit ceremony karur
கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ ஊரணி காளியம்மன் கோயிலில் ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேத்திக்கடன் செலுத்தினர்
டிச 01, 2024
கரூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement