தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/Deepseek பார்த்து உலக நாடுகள் பயப்படுவது ஏன்?
Deepseek பார்த்து உலக நாடுகள் பயப்படுவது ஏன்?

சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட டீப் சீக் என்ற செயலியை பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன. அதற்கு காரணம் அந்த ஆப் தயார் செய்ய செலவிட்ட பணம் தான். குறைவான செலவில் அதிக தகவல்களை வேகமாக தரும் டீப் சீக் செயலியை சீனா எப்படி தயார் செய்தது என்ற கேள்வியைத் தான் உலக நாடுகள் எழுப்புகின்றன.

கோயம்புத்தூர்

மார் 01, 2025

Google News

மேலும் வீடியோக்கள்

கோவை கொடிசியாவில் நடக்கும் வேளாண் கண்காட்சியில் இயந்திர வித்தை | Mechanical marvels at the agri
கோவை கொடிசியாவில் நடக்கும் வேளாண் கண்காட்சியில் இயந்திர வித்தை | Mechanical marvels at the agri
கோவை கொடிசியாவில் நடக்கும் வேளாண் கண்காட்சியில் இயந்திர வித்தை | Mechanical marvels at the agri

05:46

கோவை கொடிசியாவில் நடக்கும் வேளாண் கண்காட்சியில் இயந்திர வித்தை | Mechanical marvels at the agri

மாவட்ட செய்திகள்

12 hour(s) ago

ரீல்ஸ் போடுறேன்னு பண்ற  அட்டகாசம் தாங்க முடியல!
ரீல்ஸ் போடுறேன்னு பண்ற  அட்டகாசம் தாங்க முடியல!

Advertisement

Deepseek பார்த்து உலக நாடுகள் பயப்படுவது ஏன்?

சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட டீப் சீக் என்ற செயலியை பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன. அதற்கு காரணம் அந்த ஆப் தயார் செய்ய செலவிட்ட பணம் தான். குறைவ

மார் 01, 2025

கோயம்புத்தூர்

Google News

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us