/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
சென்னை
/
15ம் தேதி கும்பாபிஷேகம் Thiruverkadu Temple Kumbabhishekam begins
/
15ம் தேதி கும்பாபிஷேகம் Thiruverkadu Temple Kumbabhishekam begins
15ம் தேதி கும்பாபிஷேகம் Thiruverkadu Temple Kumbabhishekam begins
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் 2006ஆம் ஆண்டு இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு நடக்கவேண்டிய கும்பாபிஷேகம் கோவிட்டால் நடக்கவில்லை. ஆனால் திருப்பணிகள் தொடர்ந்து நடந்தது. பணிகள் முடிந்து சிறப்பு பூஜைகளும் யாகங்களும் கடந்த 11ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
15ம் தேதி கும்பாபிஷேகம் Thiruverkadu Temple Kumbabhishekam begins
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் 2006ஆம் ஆண்டு இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு நடக்கவேண்டிய கும்பாபிஷேகம் கோவிட்டால் நடக்கவ
பிப் 14, 2024
சென்னை
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement