Krishnamurthy Venkatesan ( 597 )
நான் madura college, madurai இல் 1978ம் ஆண்டு PUC விடுதியில் தங்கி படித்தேன். அங்கே vegetarian சாப்பாடு மட்டுமே. மிக அருமையாக டேஸ்டியாக irukkum.
பொது தேர்வு எழுதிய மாணாக்கர்களின் விடைத்தாளை ஒரே சென்டரில் திருத்துவது போல் வாக்காளர் மனுவையும் ஒரே இடத்தில சரி பார்த்திருந்தால் இத்தகைய வேறுபாடுகள் வர வாய்ப்பிருந்திருக்காது.
இவரின் பேச்சு உள்நோக்கம் கொண்டது. பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறேன் என்று EPS சொன்னால் தமக்கு minority மதங்களை சேர்ந்தவர்கள் வாக்குகள் கிடைக்கும் என திமுக தலைவர் நினைக்கிறார் அதுதான் உண்மையும் கூட. Minority மக்களை ஒருவித பயத்திலேயே வைத்திருப்பதுதான் திமுகவின் செயல் திட்டம்.
தேர்தலின் போது தேர்தல் கமிஷன் இன் இத்தகைய மாற்றங்கள் நடவடிக்கைகள் எல்லோரும் அறிந்ததே. ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் குற்ற சாட்டுக்களை முன் வைக்க கூடாது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாமே?
இதில் விவசாயிகளின் கருத்து என்ன என்பதையும் பதிவிட்டால் தெளிவு பிறக்கும். அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமான செய்திகளையே பொதுவெளியில் பேசுவர் . அது யாராக இருந்தாலும்.
திமுக நிர்வாகி தான் இதற்கு கரணம் வேட்பாளர் அல்ல என்றும், இது எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி என்றும் சொல்லப்படும்.
இவ்வளவு ஆன்மீகவாதிகள் உள்ள தமிழ் நாட்டில், சனாதனத்தை வேரறுப்போம் என்று சொல்லுகிறவர்கள் வெற்றி வாகை சூடுகிறார்களே. அதுஎப்படி?
கோவை மாநகருக்கு களங்கம் ஏற்படாமல், பணத்திற்கும் குவார்ட்டருக்கும் ஓசி பிரியாணிக்கும் அடிமையாகாமல், சிறந்த நபரை கோவை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவர் தேர்தலில் நிற்க விருப்ப மனு கொடுத்திருப்பார் அல்லவா?
ஒரு திரைப்படத்தில் "தாய்குலமே" என்று சொல்லி சோ அவர்கள் ஒரு கிழவியை கட்டி பிடிப்பார்


