/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
ஸ்மார்ட்போன் & கேட்ஜெட்ஸ்
/
ரூ.7ஆயிரத்தில் கிடைக்கும் சூப்பர் ஸ்மார்ட்போன்கள்...!
/
ரூ.7ஆயிரத்தில் கிடைக்கும் சூப்பர் ஸ்மார்ட்போன்கள்...!
ரூ.7ஆயிரத்தில் கிடைக்கும் சூப்பர் ஸ்மார்ட்போன்கள்...!
ரூ.7ஆயிரத்தில் கிடைக்கும் சூப்பர் ஸ்மார்ட்போன்கள்...!
ADDED : அக் 01, 2023 01:58 PM

நாளுக்கு நாள் அதிநவீன வசதிகளுடன் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானாலும் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்கும் மக்களின் ஆர்வம் குறைந்தப்பாடில்லை. அந்த வகையில், ரூ.7ஆயிரத்துக்குள் கிடைக்கும் பட்ஜெட் போன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரெட்மி ஏ2(ரூ.6,299)
32ஜிபி, 64ஜிபி ஸ்டோரேஜ், 2ஜிபி, 4ஜிபி ரேம்
8எம்பி டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 5எம்பி முன்பக்க கேமரா
6.52 இன்ச் 720 x 1600 பிக்சல்கள் டிஸ்ப்ளே.
மீடியாடெக் ஹீலியோ ஜி36 (12என்எம்), ஆக்டா கோர்
5000எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி.
நோக்கியா சி2ப்ரோ (ரூ.6,999)
64ஜிபி ஸ்டோரேஜ் / 2ஜிபி, 3ஜிபி ரேம்
8எம்பி முதன்மை கேமரா, 5எம்பி முன்பக்க கேமரா
6.3 இன்ச், 720 x 1600 பிக்சல்கள் டிஸ்ப்ளே
யூனிசோக் SC9863A1, ஆக்டா கோர்
4000எம்ஏஎச் பேட்டரி
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7எச்டி (ரூ.5,999)
64ஜிபி ஸ்டோரேஜ் / 2ஜிபி + 2ஜிபி விர்ச்சுவல் ரேம்
8எம்பி + ஏஐ டூயல் பிரைமரி கேமரா, 5எம்பி முன்பக்க கேமரா
6.6 இன்ச், 720 x 1612 பிக்சல்கள், டிஸ்ப்ளே
யூனிசாக் SC9863A1, ஆக்டா கோர்
5000 எம்ஏஎச் பேட்டரி
மோட்டோ இ13(ரூ.6,999)
64ஜிபி, 128ஜிபி ஸ்டோரேஜ் / 2ஜிபி, 4ஜிபி, 8ஜிபி ரேம்
13எம்பி முதன்மை கேமரா, 5எம்பி முன்பக்க கேமரா
6.5 இன்ச், 720 x 1600 பிக்சல்கள் டிஸ்ப்ளே
யூனிசாக் T606 SoC, ஆக்டா கோர்
5000எம்ஏஎச் பேட்டரி
போக்கோ சி50(ரூ.6,499)
32ஜிபி ஸ்டோரேஜ் / 2ஜிபி, 3ஜிபி ரேம்
8எம்பி + டெப்த் டூயல் லென்ஸ் பிரைமரி கேமரா, 5எம்பி முன்பக்க கேமரா
6.52 இன்ச் 720 x 1600 பிக்சல்கள் டிஸ்ப்ளே
மீடியாடெக் ஹீலியோ ஏ22 (12என்எம்), குவாட் கோர்
5000எம்ஏஎச் பேட்டரி