/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
வருங்கால தொழில்நுட்பம்
/
அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் ரோபோக்களை விண்ணுக்கு அனுப்பும் தொழில்நுட்பம்..!

UPDATED : செப் 22, 2023 02:45 PM
ADDED : செப் 22, 2023 01:40 PM

ரோபோ தொழில்நுட்பம் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் காலாகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செவ்வாய் கிரகம், நிலவு உள்ளிட்டவற்றுக்கு நாசா, ராஸ்காஸ்மாஸ், இஸ்ரோ உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் ரோபோக்களை அனுப்பி சோதனை செய்து வருகின்றன. விண்வெளி வீரர்களால் தாங்கமுடியாத காலநிலையை ரோபோக்கள் தாங்கும் திறன் கொண்டவை. மேலும் இவற்றின் சோதனை முடிவுகள் மிகத் துல்லியமாக இருக்கும்.
விண்வெளி ரோபோக்கள் பல ஆண்டுகால ஆராய்ச்சியில் பரிணாம வளர்ச்சி பெற்றுவந்துள்ளன. சோவியத் யூனியனின் லூனா புரோக்ராம், நாசாவின் ரேஞ்சர் மிஷன் ஆகியவை ரோபோக்களை அதிகம் பயன்படுத்தியுள்ளன.
![]() |
![]() |