sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

டெக்னாலஜி

/

வருங்கால தொழில்நுட்பம்

/

நிழலிருந்து நிஜமான டிரான்ஸ்ஃபார்மர்ஸ் ரோபோ!

/

நிழலிருந்து நிஜமான டிரான்ஸ்ஃபார்மர்ஸ் ரோபோ!

நிழலிருந்து நிஜமான டிரான்ஸ்ஃபார்மர்ஸ் ரோபோ!

நிழலிருந்து நிஜமான டிரான்ஸ்ஃபார்மர்ஸ் ரோபோ!


UPDATED : அக் 03, 2023 03:33 PM

ADDED : அக் 03, 2023 03:29 PM

Google News

UPDATED : அக் 03, 2023 03:33 PM ADDED : அக் 03, 2023 03:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சீன ஸ்டார்டப் நிறுவனம், ஒன்று 4.5-மீட்டர் உயரமுள்ள ஒரு ராட்சஸ டிரான்ஸ்ஃபாமர்ஸ் (Transformers) ரோபோவை உருவாகியுள்ளது.

என்னதான், ஏஐ(AI), ரோபோக்கள் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏராளமாக வரத்தொடங்கினாலும், நாம் பெரும்பாலும் இந்த ஜெயன்ட் ரோபோக்களை ஹாலிவுட் படங்களிலும் கேம்களிலும், கார்ட்டூன்களிலும் தான் பார்த்திருப்போம்... ஹாலிவுட் பிரம்மாண்ட படங்களான டிரான்ஸ்பார்மர்ஸ், அவதார், ரியல் ஸ்டீல் உள்ளிட்ட படங்களில் மிகப்பெரிய ரோபோக்கள் இடம்பெற்றிருக்கும். அதேபோல் நிஜ உலகிலும் ரோபோக்கள் வரவுள்ளன. அதன்படி, ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ட்சுபாமே இண்டஸ்ட்ரீஸ் (Tsubame Industries) எனும் ஸ்டார்டப் நிறுவனம், 4.5-மீட்டர் உயரமுள்ள ஒரு ராட்சஸ டிரான்ஸ்ஃபார்மர்ஸ் (Transformers) ரோபோவை உருவாக்கி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

Image 1178242


ஆர்சக்ஸ் (ARCHAX) என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, 14.8 அடி உயரம் கொண்டுள்ளது. இதன் இயங்ககளுக்கு, நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், இந்த ரோபோவை உள்ளிருந்து இயக்குவதற்காக கேமரா மற்றும் மானிட்டர்களுடன் கூடிய காக்பிட் (cockpit area with monitors and camera) வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உள்ளே இருந்தபடியே ஒட்டுமொத்த ரோபோவையும் கண்ட்ரோல் செய்யமுடியும். அதற்காக ஜாய்ஸ்டிக் வடிவில் கண்ட்ரோலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

Image 1178243


மேலும் இது 'ரோபோ பயன்முறை' (robot mode) மற்றும் 'வாகனப் பயன்முறை' (“vehicle mode”)என்று 2 மோட்களில் இயங்கும். மணிக்கு 10 கிலோமீட்டர் வரை பயணிக்குமாம். இந்த ஆர்சக்ஸ் ரோபோவின் விலை, 3 மில்லியன் டாலராக நிர்ணையம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ ரியோ யோஷிடா தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், இந்த ரோபோ, வரும்காலங்களில், பேரழிவு நிவாரணத்திற்காக அல்லது விண்வெளி துறையில் பயன்படுத்த முடியும் எனக்கூறினார்.






      Dinamalar
      Follow us