/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
புளிதான்னு அலட்சியம் வேண்டாம்: ஆரோக்கியத்தை இது அள்ளி தரும்..!
/
புளிதான்னு அலட்சியம் வேண்டாம்: ஆரோக்கியத்தை இது அள்ளி தரும்..!
புளிதான்னு அலட்சியம் வேண்டாம்: ஆரோக்கியத்தை இது அள்ளி தரும்..!
புளிதான்னு அலட்சியம் வேண்டாம்: ஆரோக்கியத்தை இது அள்ளி தரும்..!
UPDATED : அக் 07, 2023 12:18 PM
ADDED : அக் 07, 2023 12:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்தது சமையல். அந்த சமையலில் பிரிக்க முடியாத அங்கம் வகிப்பது புளி. இந்த புளியை தவிர்த்து பெரும்பாலும் எந்த உணவையும் சுவையாக செய்துவிட முடியாது. இப்படி சமையலில் எப்படி தவிர்க்க முடியாத பொருளாக மாறியுள்ள புளியானது, உடல் ஆரோக்கியத்திலும் பல நன்மைகள் நமக்கு வழங்குகிறது.
குறிப்பாக செரிமானத்தை தூண்டவும், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் புளி முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புளியில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து அறிந்து கொள்வது அவசியமாகும்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |