sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

பேஷன்

/

2023 மேலை நாட்டு கவுன் பேஷன்..! ஹைலைட்ஸ் என்னென்ன?

/

2023 மேலை நாட்டு கவுன் பேஷன்..! ஹைலைட்ஸ் என்னென்ன?

2023 மேலை நாட்டு கவுன் பேஷன்..! ஹைலைட்ஸ் என்னென்ன?

2023 மேலை நாட்டு கவுன் பேஷன்..! ஹைலைட்ஸ் என்னென்ன?


UPDATED : அக் 02, 2023 04:27 PM

ADDED : அக் 02, 2023 04:23 PM

Google News

UPDATED : அக் 02, 2023 04:27 PM ADDED : அக் 02, 2023 04:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேஷன் துறை வித்யாசமானது. இதில் பல்வேறு வகையான மாற்றங்கள் அவ்வப்போது உண்டாகும். இந்த வரிசையில் தற்போது 2023 மேலை நாட்டு பேஷனின் பெண்கள் அணியும் கவுன் உடையில் அதீத மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா, கெண்டகி, மசச்சுஸஸ்ட், ஓஹியோ, ஓக்லஹோமா மாகாணங்களில் ரேடார் பேஷன் நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் செப்., மற்றும் அக்., மாதங்களில் நடைபெறும். இந்த விழாவில் இந்த ஆண்டு அமெரிக்க மாடல்கள் கவுன் பேஷனின் கலக்கியுள்ளனர். பெண்கள் அணியும் ஸ்லீவ்லெஸ் கவுனில் பல ரகங்கள் உண்டு. இந்த கவுன் டிசைன்கள் இந்த விழாவில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

சில்வர் கவுன், கோல்டன் கவுன், மல்டி கலர் கவுன், அம்பர்லா கவுன் உள்ளிட்ட பல ரக கவுன்களில் அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர்கள் தங்கள் திறமையைக் காண்பித்துள்ளனர்.

Image 1177774


கவுன்களின் தையல், எம்ப்ராய்டரி வேலைபாடுகள், பேட்டர்ன்கள், கலையம்சங்கள் உள்ளிட்டவை வித்யாசமாக டிசைன் செய்யப்பட்டுள்ளன.

Image 1177773
தற்போது கணினியில் பல பேஷன் டிசைன் செயலிகள் வரத் துவங்கிவிட்ட நிலையில், ஆடை வடிவமைப்பாளர்களின் கவுன் வடிவமைப்புத் தரம் கடந்த நூற்றாண்டைக் காட்டிலும் அபரிமித வளர்ச்சி கண்டுவருகிறது.
Image 1177772


மேலை நாட்டு கவுன்கள் தற்போது ஐரோப்பிய, ஆசிய மற்றும் மத்தியத் தரைகடல் நாடுகளிலும் தற்போது அதிக வரவேற்பு பெறுவதால் இவற்றின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

லெஹங்கா போன்ற பெரிய கவுன் துவங்கி மினி கவுன்வரை ரேடார் பேஷன் மாடல்கள் பலவித கவுன்களை அணிந்து ரேம்ப் வாக் செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us