/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
அழகு
/
தனிஷ்க் ரிவா: ஒவ்வொரு மணமகளுக்குமான நேர்த்தியான திருமணத் தேர்வு
/
தனிஷ்க் ரிவா: ஒவ்வொரு மணமகளுக்குமான நேர்த்தியான திருமணத் தேர்வு
தனிஷ்க் ரிவா: ஒவ்வொரு மணமகளுக்குமான நேர்த்தியான திருமணத் தேர்வு
தனிஷ்க் ரிவா: ஒவ்வொரு மணமகளுக்குமான நேர்த்தியான திருமணத் தேர்வு
UPDATED : டிச 18, 2023 05:33 PM
ADDED : டிச 08, 2023 05:00 PM

உங்கள் திருமண நாளை திட்டமிடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. எனினும், அவ்வாறு திட்டமிடும்போது, அதுதான் உங்கள் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான தருணம் என்று அறிவீர்கள். தற்போது திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில், தனிஷ்க் நிறுவனத்தின் துணை பிராண்டு ரிவா, வாடிக்கையாளர்களுக்கு, திருமண நகைகளை வாங்குவதற்கு, அவை குறித்த தகவல்களுடன் உதவ வருகிறது.
|
சமீபகாலங்களில், திருமண நகைகள் குறித்த கண்ணோட்டம் மாறியுள்ளது. பிரத்யேகமான தேவைகள் அதிகரித்து வருகிறது. திருமண அலங்காரத்தில் அனைத்து மாற்றங்களுடன், நகை விருப்பங்களும் மாற்றமடைந்துள்ளன. பெரிய நகரங்களில் இருக்கும் இளம் மணப்பெண்கள், புதிய வகை நகைகளை அணிந்து பரீட்சித்துப் பார்ப்பதற்கு தயங்குவதில்லை.
![]() |
ஆச்சரியமூட்டும் இந்த நகைகளை, தனிஷ்க் ரிவாவிடமிருந்து வாங்கும்போது, பல்வேறு பிராந்திய திருமணத் தோற்றத்தை, ஒவ்வொரு பாரம்பரியத்திற்கும் ஏற்றாற்போல் அவை வெளிப்படுத்துவது உறுதி. உதாரணமாக, ரிவாவில் கிடைக்கும் கண்ணாடி குந்தன், போல்கி, வைரங்கள், பிளைன் தங்க நகைகளை, திருமணங்களுக்கு மட்டுமல்ல; திருமணத்துக்கு முன் நடைபெறும் சங்கீத் நிகழ்ச்சி, ஹல்தி மற்றும் பிற குடும்ப நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தலாம். மரபுகளில் வேரூன்றிய ரிவா, நவீன மற்றும் பாரம்பரியத்தின் கலப்பாகும். இது பல்வேறு சமூகங்களின் பழங்கால மரபுகளை மதிக்கும் அதே வேளையில், தற்கால மணமகளின் மொத்த அழகுக்கும் வலு சேர்க்கிறது.
![]() |
ரிவா நகைகளின் ஒவ்வொரு பகுதியும், நமது நாட்டிலுள்ள மணப்பெண்களைக் கொண்டாடும், சிக்கலான மற்றும் தனித்துவமான நுட்பங்களுடன், உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிராண்டு நகைகள், நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு பகுதியின் கலை ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்யாமல், தயாரித்து வழங்குவதை உறுதி செய்கிறது. தங்கத்தின் விலை உயர்ந்து, திருமணச் செலவுகள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், தனிஷ்க் தங்கப் பரிமாற்றத் திட்டத்தை வழங்குகிறது.
உங்கள் அனைத்து தேவைகளையும் இந்த தங்கப் பரிமாற்றத் திட்டம் பூர்த்தி செய்யும்.
![]() |
மணப்பெண் நகைகளாக இருந்தாலும் சரி; அல்லது, திருமணத்திற்காக மணமகள் சேகரிக்கும் பிற ஆபரணங்களாக இருந்தாலும் சரி, லாக்கரில் செயலற்று கிடக்கும் உங்கள் தங்கத்துக்கு, சரியான மதிப்பைப் இதனால் பெறலாம். செழுமையான பாரம்பரியம், தரத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் பலதரப்பட்ட வடிவமைப்புகளுடன், தனிஷ்க்கின் ரிவா, உலகம் முழுவதும் உள்ள நகை ஆர்வலர்களின் இதயங்களைத் தொடர்ந்து ஈர்க்கிறது.