/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
அழகு
/
பாடாய்படுத்தும் பொடுகு தொல்லை: இயற்கையாக தீர்வு இருக்கு..!
/
பாடாய்படுத்தும் பொடுகு தொல்லை: இயற்கையாக தீர்வு இருக்கு..!
பாடாய்படுத்தும் பொடுகு தொல்லை: இயற்கையாக தீர்வு இருக்கு..!
பாடாய்படுத்தும் பொடுகு தொல்லை: இயற்கையாக தீர்வு இருக்கு..!
UPDATED : செப் 21, 2023 02:51 PM
ADDED : செப் 21, 2023 02:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண், பெண் என பாலரும் சந்திக்கும் பெரும்பாலான பிரச்னைகளில் ஒன்று முடி
உதிர்தல். முடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்களும் கூறப்பட்டாலும், பொடுகு
தொல்லை முக்கிய காரணமாக உள்ளது. பொடுகு தொல்லையால், அரிப்பு, எரிச்சல்
உள்ளிட்டவை உருவாகும். குளிர்காலங்களில் பொடுகு தொல்லை என்பது அதிகமாக
இருக்கும். ஊட்டச்சத்து குறைபாடு முதல் நாம் பயன்படுத்தும் ரசாயன
பொருட்களின் எதிர்வினை என பல்வேறு காரணங்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.
பெண்களுக்கு பொடுகு தொல்லை சற்று அதிகமாக இருக்கும். இயற்கை பொருட்களை பயன்படுத்தி முழுமையாக தீர்வு காணலாம்.
தேன்
![]() |
தேங்காய் எண்ணெய்
![]() |
தயிர்
![]() |