sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

பிற மாநில தமிழர்

/

பிற மாநிலம்

/

நவி மும்பை தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் போட்டி

/

நவி மும்பை தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் போட்டி

நவி மும்பை தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் போட்டி

நவி மும்பை தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் போட்டி


நவ 16, 2025

நவ 16, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவி மும்பை தமிழ்ச்சங்கத்தில் நவம்பர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் அனைத்துப் பள்ளி மானவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்துப் பொருள்கூறும் போட்டி, திருக்குறள் அடிபடையிலான பேச்சுப் போட்டி, 18 வயது மேற்பட்டவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஆகியவை நடைபெற்றன.


இந்த நிகழ்வு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் நூற்றுக் கணக்கான மாணவ மாணவியர் இப்போட்டிகளில் பங்கேற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


- நவி மும்பையிலிருந்து தினமலர் வாசகி மீனாட்சி வெங்கடேஷ், செயலாளர், நவி மும்பை தமிழ்ச்சங்கம்







      Dinamalar
      Follow us