sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

நொய்டா கோவிலில் வைகுண்ட ஏகாதசி

/

நொய்டா கோவிலில் வைகுண்ட ஏகாதசி

நொய்டா கோவிலில் வைகுண்ட ஏகாதசி

நொய்டா கோவிலில் வைகுண்ட ஏகாதசி


ஜன 10, 2025

ஜன 10, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டா, செக்டர் 62 ல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 'சொர்க்க வாசல்' திறப்பு, மற்றும் ஸ்ரீ ராமர் பரிவாரத்திற்கு மஹா அபிஷேகம், பிறகு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்கள் தரிசித்தனர். பக்தர்களால் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் பிற ஸ்லோகங்களும் வாசிக்கப்பட்டது.

மகா தீபாராதனையுடன், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அணைத்து பூஜைகளையும் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா ஏற்பாடு செய்தனர். கடும் குளிரையோ, மூடுபனியையோ பொருட்படுத்தாமல், காலையில் அதிக அளவில் கோயிலுக்கு வந்த பக்தர்களை கோயில் நிர்வாகம் பாராட்டியது


- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்







      Dinamalar
      Follow us