தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ஆட்டோமொபைல் உற்பத்தி அமைப்பு கலந்துரையாடல்

ஆட்டோமொபைல் உற்பத்தி அமைப்பு கலந்துரையாடல்

ஆட்டோமொபைல் உற்பத்தி அமைப்பு கலந்துரையாடல்


பிப் 20, 2026

Follow on GoogleFavourite on Google

பிப் 20, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

தில்லி லோதி ரோடு இந்திய ஹாபிடேட் மையத்தில் சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தி அமைப்பு(SIAM) கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்து இருந்தது.


இதில் ஆட்டோமொபைல் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை பார்வைக்கு வைத்திருந்தனர்.இந்த துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் அதன் வருங்கால பயன் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் பற்றி விரிவாக பேசினார் கள்.இந்த கலந்துரையாடலுக்கு மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ் தவைமை வகித்தார்.


- தில்லியிலிருந்து நமது செய்தியாளர் மீனா வெங்கி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us