/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
கல்பாதி ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி கோவிலில் மிருத்யுஞ்சய ஹோமம்
/
கல்பாதி ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி கோவிலில் மிருத்யுஞ்சய ஹோமம்
கல்பாதி ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி கோவிலில் மிருத்யுஞ்சய ஹோமம்
கல்பாதி ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி கோவிலில் மிருத்யுஞ்சய ஹோமம்
டிச 20, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்பாதி ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி கோவிலில் மிருத்யுஞ்சய ஹோமம்
மார்கழி மாதத்தை முன்னிட்டு, கல்பாதி, சாத்தாபுரம் ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி கோவிலில் இன்று (டிச-20) மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்றது. காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
அதைத் தொடர்ந்து, பிரசன்ன கணபதிக்கு அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜை நடைபெற்றது. பூர்ணாஹூதிக்கு பிறகு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பிரசன்ன கணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்