தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ பக்தர்களுக்கான அழைப்பு

பக்தர்களுக்கான அழைப்பு

பக்தர்களுக்கான அழைப்பு


செப் 26, 2025

Follow on GoogleFavourite on Google

செப் 26, 2025


Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் கட்டளையின் பேரில், ஸ்ரீ ராமானந்த தீர்த்த சுவாமிகள் இந்த நவராத்திரியையொட்டி தரிசனம் அளித்து அருளாசி வழங்குவார். பக்தர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அருள் பெறுமாறு அழைக்கப்படுகிறார்கள்.

ஹர ஹர சங்கர! ஜெய ஜெய சங்கர!
தரிசனம் நேரம் :
காலை 9.00 - 12.00 மணி வரை
மாலை 5.00 - 6.45 மணி வரை


இடம் : ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையம், 1வது செக்டார், ஆர். கே. புரம், புதுடில்லி

---புதுடில்லியில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் எம்.வி. தியாகராஜன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us