ADDED : டிச 18, 2025 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆஸ்திரேலிய மக்களுக்கு, குறிப்பாக கொடூரமான மற்றும் யூத விரோத பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். சிட்னியில் நடந்த தாக்குதல் பயங்கரமானது. அனைத்து நாடுகளும் முஸ்லிம் பயங்கரவாதத்தின் தீய சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்க வேண்டும். நாங்கள் அதைச் செய்து வருகிறோம்.
- டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபர்

