sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 ஜெட் விமானம் விபத்து: 7 பேர் பலி

/

 ஜெட் விமானம் விபத்து: 7 பேர் பலி

 ஜெட் விமானம் விபத்து: 7 பேர் பலி

 ஜெட் விமானம் விபத்து: 7 பேர் பலி


ADDED : ஜன 27, 2026 01:48 AM

Google News

ADDED : ஜன 27, 2026 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைனே: அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான ஜெட் விமானம், எட்டு பேருடன் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. அப்போது அப்பகுதியில் வீசிய பனிப்புயலில் சிக்கிய விமானம் ரேடாரில் இருந்து விலகியதால், அதை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அப்பகுதியில் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழு, விமானத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில், ஏழு பேர் பலியானதும்; ஒருவர் மட்டும் உயிர் பிழைத்ததும் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us