ஐ.பி.எல்.,யில் விளையாட 42 வயது ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு விருப்பம்
ஐ.பி.எல்.,யில் விளையாட 42 வயது ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு விருப்பம்
ADDED : ஆக 13, 2024 09:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவானான ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணிக்காக, 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 704 விக்கெட்டுகளை வீழ்த்தி சமீபத்தில் ஓய்வு பெற்றார்; இவர் தனது, 42வது வயதில் ஐ.பி.எல்., தொடரில் விளையாட முதல் முறையாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

