தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஸ்டாலின் தொடர்பாக வீடியோ வெளியிடட்டுமா? அமைச்சர் ஆதவ் ஆவேசம்

ஸ்டாலின் தொடர்பாக வீடியோ வெளியிடட்டுமா? அமைச்சர் ஆதவ் ஆவேசம்

ஸ்டாலின் தொடர்பாக வீடியோ வெளியிடட்டுமா? அமைச்சர் ஆதவ் ஆவேசம்

20


ADDED : அக் 06, 2026 09:55 PM

Follow on GoogleFavourite on Google

20

ADDED : அக் 06, 2026 09:55 PM


20
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''தாராபுரம் தொகுதி த.வெ.க., வேட்பாளர் சத்யபாமா தொடர்பான சர்ச்சை வீடியோ, செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக உருவாக்கப்பட்டது'' என, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

சென்னை, அயனாவரத்தில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் பிறந்த, ஐந்து குழந்தைகளுக்கு 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் கீழ், தலா ஒரு கிராம் தங்க மோதிரங்களை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.

பின், அவர் கூறுகையில்,''தாராபுரம் தொகுதி த.வெ.க., வேட்பாளர் சத்யபாமா தொடர்பாக வெளியான வீடியோ, ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக உருவாக்கப்பட்டது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தது போல், நானும் ஒரு ஏ.ஐ., வீடியோவை வெளியிடுகிறேன்; அதை பார்க்கிறீர்களா?'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us