
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் மாவட்டம், ராமுத்தேவன்பட்டியில், சிவகாசியைச் சேர்ந்த விக்னேஷ்குமாருக்கு சொந்தமான, பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் நடந்த வெடிவிபத்தில் 10 பேர் பலியாகினர்.
ஆலங்குளம் போலீசார் ஆலை போர்மேன் சுரேஷ்குமார், மேலாளர் ஜெயபாலை நேற்று கைது செய்தனர். ஆலை உரிமையாளர் விக்னேஷ்குமாரை தேடி வருகின்றனர்.

