சேலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி இரண்டரை லட்சம் ரூபாய் பறிமுதல்
சேலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி இரண்டரை லட்சம் ரூபாய் பறிமுதல்
ADDED : மார் 19, 2024 08:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் மாவட்டம் டேனிஸ்பேட்டையில் ஓமலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி வாசுதேவ பிரபு தலைமையிலான குழுவினர் வாகன சோதனையின் போது பொம்மிடியிலிருந்து பொலிரோ காரில் உரிய ஆவணங்கள் இன்றி இரண்டரை லட்சம் ரூபாய் கொண்டு சென்றதை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

