ADDED : பிப் 27, 2024 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, வீடுகள், வணிக நிறுவனங்களில், 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை, தி.மு.க., தொண்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

