தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ராகுல் கூட்டத்திற்கு கியூ ஆர் கோடு

 ராகுல் கூட்டத்திற்கு கியூ ஆர் கோடு

 ராகுல் கூட்டத்திற்கு கியூ ஆர் கோடு

4


UPDATED : செப் 24, 2026 08:04 AM

ADDED : செப் 24, 2026 07:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 08:04 AM ADDED : செப் 24, 2026 07:32 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டி: மாணவர்களின் பிரச்னைகளை லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேட்டறியும் வகையில், 'மாணவர்களின் குரல்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி, வரும் அக்., 10 மாலை 4:30 மணிக்கு, சென்னை தீவுத்திடலில் நடக்கிறது.

ராகுல் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, மாணவர்களின் பிரச்னைகளை மையமாகக் கொண்ட, அரசியல் சார்பற்ற நிகழ்வு. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், 'கியூ ஆர்' கோடு வாயிலாக முன்பதிவு செய்வது அவசியம். கல்வி, வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, ராகுல் கலந்துரையாடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us