sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜன. 5ல் ஆன்லைன் தேர்வு

/

ஜன. 5ல் ஆன்லைன் தேர்வு

ஜன. 5ல் ஆன்லைன் தேர்வு

ஜன. 5ல் ஆன்லைன் தேர்வு


ADDED : நவ 30, 2024 02:54 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 2553 இடங்களுக்கு, 23,917 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கு, ஜன., 27ம் தேதி, 'ஆன்லைன்' முறையில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது.

முதல்வர் அறிவுறுத்தலின்படி, தற்போது முன்கூட்டியே ஜன., 5ம் தேதி தேர்வு நடத்தப்பட்டு, விரைவில் பணி நியமனம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us