sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எத்தனை பேர் வந்தாலும் தி.மு.க., எதிர்கொள்ளும்

/

எத்தனை பேர் வந்தாலும் தி.மு.க., எதிர்கொள்ளும்

எத்தனை பேர் வந்தாலும் தி.மு.க., எதிர்கொள்ளும்

எத்தனை பேர் வந்தாலும் தி.மு.க., எதிர்கொள்ளும்


ADDED : ஏப் 12, 2025 02:15 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க., எதிர்கொள்ளும்



பா.ஜ.,வும் அ.தி.மு.க.,வும் ஏற்கனவே கூட்டணியாக இருந்தவைதான். லோக்சபா தேர்தலுக்கு முன், விலகியிருதாலும், உணர்வுப்பூர்வமாக இரு கட்சியினரிடையிலும் கூட்டணி இருந்து கொண்டுதான் இருந்தது.


பா.ஜ., - அ.தி.மு.க.,வினர் கடந்த நான்கு மாதங்களாக திட்டமிட்டு தான், புதிய பா.ஜ, தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர். இப்போது, பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது.யார் வந்தாலும் சரி; எத்தனை கட்சிகள் சேர்ந்து வந்தாலும், தி.மு.க., எதிர்கொள்ளும்; மக்கள் எங்களை ஏற்றுக் கொள்வர். அமைச்சர் பொன்முடி மீதான நடவடிக்கை என்பது, தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் எடுத்த முடிவு.
சாமிநாதன், தி.மு.க., அமைச்சர்








      Dinamalar
      Follow us