உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 24, 2026 04:24 AM
அ நிறம் | அளவு
தள்ளாத, 99 வயதிலும் ஓட்டளித்த, முன்னாள் அமைச்சர் ஹண்டேவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஓட்டளித்தது தொடர்பான ஹண்டேவின் பதிவை, தன் 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, 'இது மிக முக்கியமான செய்தி.
'இளைஞர்கள் மிக அதிக எண்ணிக்கையில் ஓட்டளித்து, நம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவர் என்று நான் நம்புகிறேன்' என, பாராட்டு தெரிவித்துள்ளார்.
