UPDATED : ஏப் 10, 2024 09:51 AM
ADDED : ஏப் 10, 2024 09:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ராதாகிருஷ்ணன் தெருவில் வசித்து வருபவர் ஜெயக்குமார். ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டுஉள்ளார். இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே நாகமலையில் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரியிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

