தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,


ADDED : மே 02, 2026 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2026 12:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பங்கு சந்தைக்கு வரும் இரண்டு புதிய நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதி.

* 'ஹிந்துஸ்தான் லேபரட்டரீஸ்' மற்றும் 'ஆர்.கே., ஸ்டீல் மேனுபேக்சரிங்' ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதித்துள்ளது.

மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வரும், 'ஹிந்துஸ்தான் லேபரட்டரீஸ்' நிறுவனம், 50 லட்சம் புதிய பங்குகளையும், ஒ.எப்.எஸ்., முறையில், 91 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.

இதன் வாயிலாக கிடைக்கும் நிதி, நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி பணி களுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

*ஸ்டீல் குழாய்கள் மற்றும் பைப் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, 'ஆர்.கே., ஸ்டீல் மேனுபேக்சரிங்' நிறுவனம், 2 கோடி புதிய பங்குகளை வெளியிட உள்ளது.

இதன்வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு கடன்களை திருப்பி செலுத்தவும், தொழில் விரிவாக்கத்திற்கும் பயன்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு நிறுவனங்களின் பங்குகளும், என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ.,யில் பட்டியலிடப்படும் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us