sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ உயருது உருட்டு உளுந்து

உயருது உருட்டு உளுந்து

உயருது உருட்டு உளுந்து


ADDED : அக் 05, 2025 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2025 01:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:விருதுநகர் மார்கெட்டில் உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ.200 உயர்ந்து ரூ.9450, உளுந்து லயன் 100 கிலோவிற்கு ரூ.400 முதல் ரூ.700 குறைந்து ரூ.7200 முதல் ரூ.7700 என விற்கப்படுகிறது.

இங்கு க.எண்ணெய் 15 கிலோ ரூ.2600, ந.எண்ணெய் 15 கிலோ ரூ.5940, பாமாயில் 15 கிலோ ரூ.2000, மைதா 90 கிலோ ரூ.4670, சர்க்கரை 50 கிலோவிற்கு ரூ.10 குறைந்து ரூ.2250, ரவை 30 கிலோ ரூ.1540, பொரிகடலை 50 கிலோவிற்கு ரூ.50 குறைந்து ரூ.4450, கொண்டைக்கடலை 100 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.6400 என விற்கப்படுகிறது.

துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.9800 முதல் ரூ.9900, பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.9300 முதல் ரூ.9400, பட்டாணி பருப்பு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.4000 முதல் ரூ.4100, தொலிபருப்பு 100 கிலோ ரூ.9000, உளுந்து நாடு ரூ.7200 முதல் ரூ.7400, பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோ ரூ.7400 என விற்கப்படுகிறது.

மல்லி லயன் 40 கிலோ ரூ.3550 முதல் ரூ.3700, மல்லி நாடு ரூ.3500 முதல் ரூ.4300, குண்டூர் வத்தல் 100 கிலோ ரூ.13,500 முதல் ரூ.14,500, முண்டு வத்தல் ரூ.16,000 முதல் ரூ.20,000, வத்தல் நாடு ரூ.12,000 முதல் ரூ.14,000, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.4300, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2100 என விற்பனை செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us