sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆடு விற்பனை 'டல்'

/

ஆடு விற்பனை 'டல்'

ஆடு விற்பனை 'டல்'

ஆடு விற்பனை 'டல்'

1


ADDED : மார் 29, 2025 06:44 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:44 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும் வாரச்சந்தை நேற்று ரம்ஜான் சிறப்பு சந்தையாக நடந்தது. 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

ரம்ஜான் பண்டிகைக்கு 3 நாள் இடைவெளி இருப்பதால், ஆடு விற்பனை மந்தமாக இருந்தது. இதனால் விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். அதிகாலை 3:00 மணி முதல் 9:00 மணி வரை நடந்த சந்தையில் ரூ. 4 கோடிக்கு விற்பனை நடந்தது.

வேப்பூர்: வேப்பூரில் நேற்று நடந்த வாரச் சந்தையில் அதிகாலை முதல் காலை 10 மணிவரை நடந்த விற்பனையில் ரூ. 4 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையாகின.






      Dinamalar
      Follow us