உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 24, 2026 06:55 AM

அ நிறம் | அளவு
தமிழகத்தில் அடுத்து வரும் அரசுக்கு, பட்ஜெட் போடுவதில் எந்த சிக்கலும் இல்லை. அமைச்சர்கள், திறம்வாய்ந்த அதிகாரிகள் உள்ளனர். மாநில வருவாயுடன் மத்திய அரசின் வருவாயை கணக்கில் எடுத்து வரவு -- செலவை கணக்கிட வேண்டும்.
தமிழகம் மட்டும் கடன் வாங்கவில்லை. எல்லா நாடுகளுமே கடன் வாங்குகின்றன; அது சர்வீஸ் லோன். மக்களுக்கு வழங்குவதை இலவசம் என கூறாதீர்கள், 'யுனிவர்சல் பேசிக் இன்கம்!' அனைவருக்கும் அடிப்படை வருமானம் வேண்டும் என்று தான், மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்கள் அமலில் உள்ளன.
- சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,
