மழை, வெள்ள பாதிப்பா? உடனே டயல் பண்ணுங்க... அதிகாரிகள் செல்போன் எண்கள் முழு விவரம்
மழை, வெள்ள பாதிப்பா? உடனே டயல் பண்ணுங்க... அதிகாரிகள் செல்போன் எண்கள் முழு விவரம்
UPDATED : அக் 15, 2024 12:11 PM
ADDED : அக் 15, 2024 08:58 AM

சென்னை: சென்னையில் பருவமழையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் மண்டல அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளிடம் உதவி கோரும் வகையில் அவர்களின் பெயர், தொலைபேசி விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
அதன் முழு விவரம் வருமாறு;
திருவொற்றியூர்-கத்திவாக்கம் - ஜி. எஸ். சமீரன் -94999 56201
மணலி- வடபெரும்பாக்கம், தியம்பாக்கம், சடையங்குப்பம், எடயன்சாவடி, கடப்பாக்கம் - பி. குமரவேல் பாண்டியன் - 94999 56202
மாதவரம்- புழல், சின்னசேக்காடு, கதிா்வீடு, சூரப்பட்டு, புத்தாகரம் - ஜெ. மேகநாத ரெட்டி -94999 56203
தண்டையார்பேட்டை- கொடுங்கையூர், வியாசர்பாடி, ஊ்.கே.நகர் - ஆர். கண்ணன் -94999 56204
ராயபுரம்- பழைய வண்ணாரப்பேட்டை, முத்தியால்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, சௌகார்பேட்டை, எழும்பூர் - ஜானி டாம் வர்கீஸ் -94999 56205
திரு.வி.க.நகர்- புளியந்தோப்பு, பெரம்பூர், சூளை, புரசைவாக்கம் - பி. கணேசன் -94999 56206
அம்பத்தூர் - சிப்கோ தொழிற்பேட்டை, முகப்பேர், கொரட்டூர், ஒரகடம், கள்ளிக்குப்பம் - எஸ். ஏ. ராமன் -94999 56207
அண்ணாநகர்- வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, அமைந்தகரை - ஸ்ரேயா பி. சிங் - 94999 56208
தேனாம்பேட்டை- நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், சாந்தோம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராஜா அண்ணாமலைபுரம் - எம். பிரதாப் -94999 56209
கோடம்பாக்கம்- கோடம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, விருகம்பாக்கம், எம்.ஜி.ஆர்.நகர், அசோக்நகர், தியாகராயநகர், சைதாப்பேட்டை - எஸ். விசாகன் - 94999 56210
வளசரவாக்கம்- நொளம்பூர், நெற்குன்றம், மதுரவாயல், காரம்பாக்கம், போரூர், ராமாபுரம் - ஏ. சிவஞானம்-94999 56211
ஆலந்தூர்- முகலிவாக்கம், நந்தம்பாக்கம், மணப்பாக்கம், மீனம்பாக்கம் - எஸ். பிரபாகர் - 94999 56212
அடையாறு- கிண்டி, வேளச்சேரி, பெசன்ட்நகர், திருவான்மியூர்- கே. செந்தில் ராஜ் - 94999 56213
பெருங்குடி- உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம் - மகேஸ்வரி ரவிக்குமார் - 94999 56214
சோழிங்கநல்லூர்- நீலாங்கரை, ஒக்கியம் துரைப்பாக்கம், ஈச்சம்பாக்கம், காரப்பாக்கம் - பி. உமா மகேஷ்வரி -94999 56215

