sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ சி.பி.எஸ்.இ., 9ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் வெளியீடு

 சி.பி.எஸ்.இ., 9ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் வெளியீடு

 சி.பி.எஸ்.இ., 9ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் வெளியீடு


ADDED : ஏப் 14, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 04:39 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, புதிய கல்விக் கொள்கையின்படி, இந்தாண்டு, ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டுள்ளன.

கடந்த 1ம் தேதி முதல், புதிய கல்வியாண்டு துவங்கி உள்ள நிலையில், ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகங்கள் கிடைக்காதது சர்ச்சையானது.

இதையடுத்து, பாட புத்தகங்கள் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடப்பதால், வரும் 15ம் தேதிக்குள் விற்பனைக்கு வெளியிடப்படும் என, என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்தது. இதையடுத்து தற்போது, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளுடன், அறிவியல் பாடத்துக்கான புத்தகங்க ளை, என்.சி.இ.ஆர்.டி. , டில்லியில் வெளியிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us