ADDED : பிப் 27, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினருடன் உடன்பாடு ஏற்பட்டதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடந்த பேச்சில் மாணவர் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

