ADDED : மார் 23, 2024 01:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தேர்தல் பணியை தீவிரப்படுத்த ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் வீதம் நியமித்து, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.
தலைமை அலுவலகம்- பொன்னையன்
கோவை, நீலகிரி, பொள்ளாச்சி -வேலுமணி
தென் சென்னை -கோகுல இந்திரா
கிருஷ்ணகிரி -முனுசாமி
தஞ்சை- காமராஜ்
மயிலாடுதுறை -மணியன்
ராமநாதபுரம் - உதயகுமார்
விருதுநகர் -ராஜேந்திர பாலாஜி
புதுச்சேரி -சி.வி.சண்முகம்
திண்டுக்கல்- சீனிவாசன்
வட சென்னை- ஜெயக்குமார்
மத்திய சென்னை - தமிழ் மகன் உசேன்
திருச்சி- விஜயபாஸ்கர்
காஞ்சிபுரம்- வளர்மதி

