தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சில வரி...

சில வரி...

சில வரி...


ADDED : மே 06, 2025 09:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2025 09:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை பல்கலை மாணவர் ஆலோசனை குழுவான, யு.எஸ்.ஏ.பி., சார்பில், யு.ஜி.சி - நெட் சார்ந்த, மூன்று நாள் இலவச பயிற்சி வகுப்புகள், 14ம் தேதி முதல் நடைபெற உள்ளன.

எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., நான் கிரீமிலேயர், சிறுபான்மையின மாணவர்கள் வரும், 13ம் தேதிக்குள், www.unom.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us