ADDED : ஜூலை 22, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக மின் வாரியத்தில் கள உதவியாளர் பணியில், 1,850 பேரை நியமனம் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இப்பதவிக்கான எழுத்து தேர்வை, டி.என். பி.எஸ்.சி., எனப் படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
உடல் தகுதி தேர்வை மின் வாரியமே நடத்த உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

