660 கூடுதல் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு
660 கூடுதல் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு
ADDED : மே 17, 2024 10:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் 2,222 BRT ,BT Asst பணியிடங்களை நிரப்ப TRB நியமனத்தேர்வை நடத்தி முடித்த நிலையில் ,கடந்த 25-10-23 அன்று 360 கூடுதல் பணியிடங்களை வெளியிடப்பட்டது.
அதே போல் இன்று மே 17 மேலும் 610 கூடுதல் பணியிடங்களை சேர்த்து வெளியிடப்பட்டது. மொத்தம் 3192 BRT,/BT,Asst பணியிடங்களை TRB நடத்தி முடித்து நியமனத் தேர்வு மூலம் பணியிடங்களை நிரப்ப உள்ளது.

