ADDED : ஏப் 03, 2024 06:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாபாரத்தில் நேர்மையாக இருக்க வேண்டும். அதிகமான லாபத்திற்காக சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது. வாடிக்கையாளர் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். இதை கடைபிடிப்பவர்களை இறைவன் விரும்புவான்.
நபிகள் நாயகமும் உழைப்பின் பெருமையை கூறியுள்ளார்.
* உழைத்து உண்ணும் உணவே உயர்வானது. அப்படி செய்வது மோசடியும், பொய்யும் கலக்காத வியாபாரத்துக்கு சமம்.* உழைத்துக் களைத்தவர்களுக்கு உடனே மன்னிப்பு வழங்கப்படும். * உழைக்காமல் பிச்சை எடுப்பவர்களுக்கு மறுமை நாளில் தண்டனை கிடைக்கும்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:43 மணி

