தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ காலை உணவு திட்டம் விரிவாக்கம்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்


ADDED : மார் 15, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

 வரும் நிதியாண்டில், 10,000 புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். சுய உதவிக் குழுக்களுக்கு, 37,000 கோடி ரூபாய் அளவில், வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

 உயர்கல்வி படிக்கும் மூன்றாம் பாலினத்தவருக்கு, 'புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன்' திட்டத்தின் கீழ், மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்

 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' நடப்பாண்டு நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், 3.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்

 சென்னை, கோவை, மதுரை நகரங்களில், தலா 1,000 மாணவியர் தங்கும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய, மூன்று மாணவியர் விடுதிகள், 275 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us