sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

9 தொகுதிகளில் நேரடியாக மோதும் பா.ஜ., - தி.மு.க., - அ.தி.மு.க.,

/

9 தொகுதிகளில் நேரடியாக மோதும் பா.ஜ., - தி.மு.க., - அ.தி.மு.க.,

9 தொகுதிகளில் நேரடியாக மோதும் பா.ஜ., - தி.மு.க., - அ.தி.மு.க.,

9 தொகுதிகளில் நேரடியாக மோதும் பா.ஜ., - தி.மு.க., - அ.தி.மு.க.,


ADDED : மார் 27, 2024 07:09 AM

Google News

ADDED : மார் 27, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளில் பா.ஜ., தி.மு.க., அ.தி.மு.க., நேரடியாக மோதுகிறது.

வ.எண்/தொகுதி/பா.ஜ.,/தி.மு.க.,/அ.தி.மு.க.,

1. வட சென்னை/பால் கனகராஜ்/கலாநிதி வீராசாமி ராயபுரம் மனோ

2. தென் சென்னை/தமிழிசை சவுந்தராஜன்/தமிழச்சி தங்கபாண்டியன்/ஜெயவர்தன்

3. வேலுார்/ஏ.சி.சண்முகம்(புதிய நீதி கட்சி- தாமரை சின்னம்)/கதிர் ஆனந்த்/பசுபதி

4. திருவண்ணாமலை/அஸ்வாத்தாமன்/அண்ணாதுரை/கலியபெருமாள்

5. நாமக்கல்/ராமலிங்கம்/மாதேஸ்வரன், கொ.ம.தே.க., (உதய சூரியன் சின்னம்) /தமிழ் மணி

6. நீலகிரி (தனி)/முருகன்/ஆ.ராஜா/லோகேஷ் தமிழ்செல்வன்

7. கோவை/அண்ணாமலை/கணபதி ராஜ்குமார்/சிங்கை ராமச்சந்திரன்

8. பொள்ளாச்சி/வசந்தராஜன்/ஈஸ்வரசாமி/கார்த்திகேயன்

9. பெரம்பலுார்/பாரிவேந்தர் (ஐ.ஜே.கே.,- தாமரை சின்னம்)/அருண் நேரு/சந்திரமோகன்






      Dinamalar
      Follow us