தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு பார்வையாளர்கள் நியமனம்
தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு பார்வையாளர்கள் நியமனம்
ADDED : மார் 31, 2024 07:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை - தங்கபாலு
கடலுார் - கிருஷ்ணசாமி
மயிலாடுதுறை - அழகிரி
விருதுநகர் -கே.ஆர்.ராமசாமி
கன்னியாகுமரி -ராமசுப்பு
கிருஷ்ணகிரி - தணிகாசலம்
சிவகங்கை -எம்.என்.கந்தசாமி
கரூர் - தீர்த்தராமன்
திருவள்ளூர் - ஹிதாயத்துல்லா,
துரை சந்திரசேகர்

