ADDED : ஜூலை 24, 2024 01:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:எம்.எஸ்.எம்.இ., ஊக்குவிப்பு கவுன்சிலின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில தலைவராக ஜெபா கிளாரன்ஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவரை, இந்திய எம்.எஸ்.எம்.இ., ஊக்குவிப்பு கவுன்சில் தலைவர் பிரதீப் மிஸ்ரா நியமித்துள்ளார்.

