sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

3 விரைவு ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம்

/

3 விரைவு ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம்

3 விரைவு ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம்

3 விரைவு ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம்


ADDED : ஏப் 03, 2024 01:45 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

துாத்துக்குடி ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணி நடக்கிறது. எனவே, பயணியரின் வசதியை கருத்தில் கொண்டு துாத்துக்குடி மேலுார் ரயில் நிலையத்தில் சென்னை எழும்பூர் - துாத்துக்குடி, மைசூர் - துாத்துக்குடி, துாத்துக்குடி - மைசூர் விரைவு ரயில்கள் இன்று முதல் ஏப்.16ம் தேதி வரை ஒரு நிமிடம் தற்காலிகமாக நின்று செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us