sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ஆட்டோ டிரைவர் கைது

ஆட்டோ டிரைவர் கைது

ஆட்டோ டிரைவர் கைது


ADDED : ஜூன் 22, 2024 03:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2024 03:31 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவி குளிப்பதை ஒளிந்து இருந்து பார்த்த ஆட்டோ டிரைவர் அஜ்மலை (வயது 26) போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். மாணவி வீட்டு குளியல் அறையில் குளித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மறைந்து இருந்து, மாணவி குளிப்பதை பார்த்து உள்ளார். போலீசார் விசாரணையில் மாணவி குளித்ததை எட்டி பார்த்தது ஆட்டோ டிரைவர் அஜ்மல் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us