/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வளரி விளையாட்டுப் போட்டி : மாணவர்கள் தேசிய சாதனை
/
வளரி விளையாட்டுப் போட்டி : மாணவர்கள் தேசிய சாதனை
ADDED : நவ 12, 2025 12:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை-: விருதுநகர் மாவட்ட சேர்ந்த 12 வீரர்கள் தேசிய அளவில் நடந்த வளரி போட்டியில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்தனர்.
கோயமுத்தூரில் இந்தோ பூமராங் அசோசியேஷன், மருது வளரிகள் விளையாட்டு மேம்பாட்டு சங்கம் இணைந்து தேசிய அளவிலான வளரி போட்டிகள் நடத்தியது.
இதில் இந்தியாவி லிருந்து 13 மாநிலங்கள் கலந்து கொண்டன. தமிழ்நாட்டில் இருந்து 19 வீரர்கள் கலந்து கொண்ட னர்.
இதில், விருதுநகர் மாவட்டம் சார்பாக சிவ காசியில் இருந்து 6, அருப்புக்கோட்டை அருகே தும்மு சின்னம்பட்டியில் 6, பரளச்சியில் 2 வீரர்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

